உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பரவில் உலகப் பொருளாதாரத்தையே காலி செய்துள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா தனது வீட்டில் கொரோனா பரவாமல் இருக்கும் விதமாக யாகம் ஒன்றை செய்துள்ளார். தனது கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர்.
இந்த யாகத்தின் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட வேண்டும் என அவர் வேண்டிக்கொண்டுள்ளார்.
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…
நடிகர் தனுஷுக்கு…