More

மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் – வெறித்தனமான வீடியோ!

அந்தவகையில் தற்ப்போது பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகுபலி இரண்டாம் பாக கிளைமாக்ஸில் பிரபாஸ் மற்றும் ராணா மோதிக்கொள்ளும் சண்டை காட்சியில் இருவரும் மாஸ்க் அணிந்து இருப்பது போல் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. “மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம். நீங்களும் மறந்து விடாதீர்கள்” என கண்டிப்புடன் கூறி பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts