வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கவர்ச்சியான உடையில், ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், கடற்கரையில் குட்டைப் பாவாடை அணிந்து சில புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் சூட்டை கிளப்பினார்.
இந்நிலையில், நகைகள் மற்றும் புடவை அணிந்து, திருமணப் பெண் போல் அலங்காரம் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவை சவர் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவருக்கு திருமணமா என சந்தேகப்பட்டனர். னால், அவை வெறும் போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டவை என்பது பின்னர் தெரியவந்தது.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…