க.பெ.ரணசிங்கத்திற்கு கிடைத்த வரவேற்பு... இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி...

by adminram |

70df53a478f177ac69df005ad2f3d1fc

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட பலரும் நடித்துள்ள க.பெ. ரணசிங்கம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அவரின் மனைவி நடத்தும் போராட்டமே கதைக்களமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

வியாபார ரீதியாக வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.ஆர். ஸ்டுடியோஸ் இயக்குனர் விருமாண்டிக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளதாம்.

விருமாண்டியின் அடுத்த திரைப்படமும் சமூகப்பிரச்சனையையே பேசவுள்ளதாக செய்தி வெளியாகவுள்ளது.

Next Story