More

என்ன தவளை மாதிரியே இருக்குற… வித்யாசமா போஸ் குடுக்குறாங்களாம்மா..!

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது மீண்டும்
படு மோசமான கவர்ச்சி உடையணிந்து க்ரீன் மேட் ஸ்டுடியோவில் வித விதமான தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை மயக்கிவிட்டார். இதற்கு ரசிகர் ஒருவர் என்ன தவளை மாதிரியே இருக்குற என பதிவிட்டு கவர்ச்சி போஸை கிண்டலடித்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram