தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா – மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா சையத் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .
அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா தனது மகளுக்கு நடனம் கற்றுத்தரும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அல்லு அர்ஜுனின் “ரவுளோ ரவுளா” என்ற தெலுங்கு பாடலுக்கு பேபி ஐலா ஸ்டெப் போட்டு மழலை சிரிப்பில் இணையத்தை வசீகரித்த வீடியோ இதோ. இதற்கு ரசிகர்கள் பலரும் இப்போவே இப்படின்னா இன்னும் கொஞ்சம் நாளுல அம்மாவையே மிஞ்சிடுவாங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Sun serials:…
Veera Dheera…
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…
கன்னட உலகின்…