என்ன ஒரு வில்லத்தனம்! – இணையத்தில் வைரலாகும் விளம்பர போஸ்டர்

Published on: January 14, 2020
---Advertisement---

e8eba997457f7a09ee23e128ffac91bf

சமீபத்தில் ஒரு விளம்பர் நோட்டீஸ் இணையத்தில் வெளியானது. அந்தியூர் பகுதியில் செயல்படும் ஒரு நகைக்கடைக்கு வேலை செய்ய பெண்கள் தேவை என கூறப்பட்டிருந்தது.  இதில் என்ன நகைச்சுவை என்கிறீர்களா?

அதில், அந்த கடைக்கு காவல் நிலையம் வழியாக வரும்போது முன் கடைக்காரர் நம் கடை தெரியாமல் இருக்க போர்டு வைத்து மறைத்திருப்பார். மறைவு தாண்டி வரவும் என அச்சடிக்கப்பட்டிருந்தது.

845b650b5e35c2a5a13814665bd70e9e

அதாவது, விளம்பரம் கொடுத்தவருக்கும், அந்த கடைக்கு எதிரே கடை வைத்திருப்பவருக்கும் இடையே உள்ள மோதலை குறிப்பிடும் வகையில் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த வாசகமே சிரிப்பை வரவழைத்துள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘என்ன ஒரு வில்லத்தனம்.. எவ்ளோ டீசண்டா. அப்ரோச் பண்ணியிருக்காரு. என்ன மனுசன்யா..’ என கிண்லடித்து வருகின்றனர்.

Leave a Comment