More

என்ன காம்பினேஷன் இது? ஆடையே போடாமல் தலைநிறைய மல்லிகைப்பூ வைத்திருக்கும் யாஷிகா!

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சி அழகை பார்த்து ரசிப்பதற்கெனவே இணையவாசிகள் யாஷிகாவின் இன்ஸ்டாவில் குடி மூழ்கி கிடப்பார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு மேலே உடை போடாமல் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு மோசமான காம்பினேஷனில் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்ப்பதற்கு பீசாவை மீன் குழம்பில் தொட்டு சாப்பிடுவது உள்ளது என நெட்டிசன் ஒருவர் கிண்டலடித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts