More

இந்த நட்சத்திர குழந்தை இப்போ என்ன பண்றாங்க தெரியுமா..?

23 வயதான இவர் அடிக்கடி தனது  சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். இந்நிலையில் இவரை குறித்த சுவாரஸ்யமான தகவல் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆம், இவர் தற்ப்போது வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடித்துள்ளாராம். வழக்கறிஞராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார் ஸ்ரேயா சர்மா.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts