More

என்னமா இதெல்லாம்..? ஆபாசத்தின் உச்சத்தை தொட்ட பிக்பாஸ் ரேஷ்மா!

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  மோசமான கவர்ச்சி உடை அணிந்து ஆபாசமாக எடுத்த வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு இணையவாசிகள் கடும் விமர்சனத்திற்க்கு ஆளாகியுள்ளார். ரேஷ்மா தற்ப்போது பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கும் புது படத்தில் அவருக்கு ஜோடியாக (கதாநாயகியாக) நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts