More

என் கையில் என்ன இருக்கிறது? ரசிகர்ளுக்கு டெஸ்ட் வைத்த ரம்யா!

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Advertising
Advertising

அந்தவகையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோ, ஹெல்தி ஃ புட் டிப்ஸ், போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்  என பதிவிட்டு  வருகிறார். இந்நிலையில் தற்ப்போது என் கையில் சாப்பிடும் பொருள் ஒன்றை மறைத்து வைத்திருக்கிறேன் அது என்னவென்று கண்டுபிடியுங்கள் பாப்போம் என கூறி ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் படுத்துக்கொண்டு எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது என்னவென்று கண்டுபிடிப்பதற்குள் ரசிகர்கள் கவனம் ரம்யாவின் ஹாட் அழகில் திசை மாறி செல்கிறது.

Published by
adminram