அமெரிக்காவின் ஜனாதிபாதி டொனால்ட் டிரம்ப் கடந்த 24ம் தேதி இந்தியா வந்தார். டெல்லி மற்றும் குஜராத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி – டொனால்ட் சந்திப்பால் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியா என்றால் என்ன கூகுளில் அமெரிக்கர்கள் தேடியது தெரியவந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் வசிக்கும் மக்களில் அதிகம் பேர் இந்தியா என்றால் என தேடியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல் கூகுள் டிரெண்ட் என்ற தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா என்றால் என்ன அர்த்தம் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் திடீரென ஏன் அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டது புரியாத குழப்பமாகத்தான் இருக்கிறது.
சிறுத்தை சிவா…
ரஜினி சிவாஜி…
Sun serials:…
Good Bad…
AR Rahman:…