தர்பார் படத்துல ஒரு மேஜிக் இருக்கு – ரஜினி கூறும் ரகசியம் என்ன?

எனவே, இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, முருகதாஸ், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ரஜினி ‘சில திரைப்படங்கள் உருவாகும் போது ஒரு மேஜிக் நடக்கும் அது நம் கையில் இல்லை. அது தர்பாரில் நடந்துள்ளது. இப்படம் உருவாகும் போதே நான் அதை உணர்ந்தேன். 15 வருடங்களுக்கு முன்பே முருகதாஸுடன் இணைந்து பணிபுரிய நினைத்தேன். இப்போதும் அது கை கூடியது’ எனப் பேசினார்.

Published by
adminram