More

உங்க சின்ன சின்ன ஆசை என்ன?. நடிகை ஷெரின் வெளியிட்ட வீடியோ….

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.

Advertising
Advertising

தற்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், உங்களின் சின்ன சின்ன ஆசை என்ன? என பதிவிட்டு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

Published by
adminram

Recent Posts