More

என்ன சோனமுத்தா போச்சா? மாஸ்டர் படத்தையும் அமேசான் வாங்கிடுச்சா…?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மாஸ்டர் படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக படங்கள் OTT தலத்தில் வெளியாகியுள்ளது. அதில் சூரியாவின் சூரரைப்போற்றும் அடங்கிவிட்டது. ஆனால் விஜய் மாஸ்டர் படம் ஆரம்பத்தில் இருந்தே திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் படக்குழு முனைப்புடன் இருந்து வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் அமேசான் நிறுவனத்திடம் விஜய் ரசிகர் ஒருவர்,  ” மாஸ்டர் படமும் அமேசானில் வெளியாகுமா? என்று கேட்டிருந்தார். அதறகு பதிலளித்த அந்நிறுவனம், ” இது தொடர்பாக நாங்கள் இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்து செய்திகள் வரும். ”  என்று கூறியுள்ளது. ஆக மாஸ்டர் படத்திற்கும் அமேசான் நிறுவனம் வலைவிரித்துள்ளது உறுதியாகிவிட்டது.

Published by
adminram

Recent Posts