More

என்ன ஸ்டைல்… இப்போலாம் சீரியல் நடிகைகளை தான் கையில புடிக்க முடியல!

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஆயிஷா அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது குட்டையான ஸ்கர்ட் அணிந்து ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts