More

என்ன பொண்ணுடா… ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு பித்து பிடிக்க வைக்கும் சாக்ஷி!

அந்தவகையில் இப்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக கவர்ச்சியில் மூழ்கி கிடக்கிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி விதவிதமான போடோக்களை பதிவேற்றம் செய்து இணையவாசிகளை ஏக்கத்தில் தவிக்க வைக்கிறார்.  

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் வெறித்தமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு டிப் கொடுத்துள்ளார். இந்த வீடியோவில் கொள்ளை அழகில் சுண்டி இழுக்குறீங்க என சிங்கிள்ஸ் ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts