More

என்ன இப்புடி வெறித்தனமா இறங்கிட்டீங்க …  உடலை உருக்கி எடுக்கும் சாக்ஷி!

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ரெட் கலரில் செம ஹாட்டாக அங்கங்க உடலை காட்டியபடி வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார். சாக்ஷி வர வர ரசிகர்களின் ஃ பிட்னஸ் கோச்சராகவே மாறி வருகிறார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts