** தின்னும் புழுவுக்கு என்ன செய்வது?-அஜித் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா- வெளுத்து வாங்கிய கஸ்தூரி

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் கஸ்தூரி.விஜயகாந்த்,கமல்ஹாசன்,பிரபு உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது இவர் சமூகவலைதளங்களில் பரபரப்பாக இருப்பவர். எந்த விசயமாக இருந்தாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் தைரியமாக பதிவிடுவது இவரது வழக்கம். இதனாலயே இவரை டுவிட்டர் கஸ்தூரி என்று அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் அருண் என்ற நபர் ஆபாசமாக ஒரு கருத்தை பதிவு செய்தார். இதற்க்கு பதிலளித்த ஒரு நபர் தேவையில்லாமல் கஸ்தூரியை டேக் செய்து பதிலளித்தார். இதை தொடர்ந்து பலரும் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்தனர். இதனால் கோபமான கஸ்தூரி காட்டமாகவே பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.  பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க என்று பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இப்படி பொத்தாம் பொதுவாக எல்ல அஜித் ரசிகர்களையும் இப்படி கூறலாமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
adminram