அதைத்தொடர்ந்து பலரின் கோரிக்கையை ஏற்று இன்னும் சில உதவிகளை செய்யப்போவதாகவும், எனது ஆடிட்டர் மற்றும் நலம் விரும்பிகளிடம் ஆலோசனை செய்து விட்டு நான் மேலும் என்ன செய்யப்போகிறேன் என இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பேன் என இன்று காலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதை எப்படி செய்வது என முடிவெடுப்பதற்கு இன்னும் 2 நாட்கள் வேண்டும் என தனது ஆடிட்டர் கூறி விட்டதால் ஏப்ரல் 14ம் தேதி அறிவிக்கிறேன் என தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…