இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது. இவர் விஜய்க்கு வில்லியாக சர்கார் படத்தில் சும்மா கெத்து காட்டி மிரட்டியிருப்பார். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. இவரது நடிப்பில் வெல்வெட் நகரம் விரைவில் வெளியாக உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம். இவர் விடமாட்டேன என அப்படி அடம் பிடிக்கும் அந்த கெட்ட பழக்கம் என்ன? சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வரலட்சுமியும் அவரது தந்தை சரத்குமாரும் கலந்து கொண்டனர். இதில் சரத்குமார் சைவத்திற்கு மாறி பல நாட்கள் ஆகிவிட்டதாம். என்ன தான் அறிவுரை சொன்னாலும் வரலட்சுமி அசைவ பிரியராக தான் இருக்கிறாராம். சைவத்திற்கு மாற மாட்டகிறார் என சரத்குமார் தெரிவித்திருந்தார்.
அதற்கு வரலட்சுமி அசைவம் சாப்பிடுவதால் என்னுடைய உடல் உறுப்புகள் கெட்டுப்போனாலும் பரவாயில்லை, அசைவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிப்பிட்டுள்ளார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…