Home > என்னமா ஷெரின் இதெல்லாம்...! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி புகைப்படங்கள்....
என்னமா ஷெரின் இதெல்லாம்...! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி புகைப்படங்கள்....
by adminram |
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன் பின் சில படங்களில் நடித்த அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது தர்ஷன் மீதும் காதலும் கொண்டார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என்கிற நோக்கில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் சூடேற்றியுள்ளார்.
Next Story