பத்தாண்டு சேலஞ்சை அடுத்து கோலி பகிர்ந்துள்ள அவரது பழைய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
2019 ஆம் ஆண்டு முடிவடைந்தது 2009-2019 என்ற தசாப்தம் முடிவடைகிறது. இதையடுத்து சமூகவலைதளத்தில் இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் எடுக்கபட்ட புகைப்படத்தையும் முடிவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையடுத்து இந்த சேலஞ்சை ஏற்று கோலி 2009 –ல் எடுத்த புகைப்படத்தையும் 2019-ல் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
பதின் பருவ இளைஞனாக இருந்த கோலி இப்போது முதிர்ந்த நிலையில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு வியப்பை அளித்துள்ளது.
ரஜினி மற்றும்…
மாநகரம், கைதி,…
1937ம் வருடம்…
லோகேஷ் கனகராஜ்…
பிக்பாஸ் வீட்டில்…