கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் பகுதியில் கோதுமை விற்பனை நடந்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவை வாங்கிய ஏழை மக்கள் அதற்குள் 15000 பணம் இருப்பதை பார்த்து அதிசயித்தனர். இது எப்படியோ அமீர்கான் தந்த பணம் என்று சிலர் வதந்தி கிளப்பி அந்த செய்தி பெரிய அளவில் வைரலானது.
பிரபலங்கள் உட்பட நிறைய பேர் இந்த செய்தியை உண்மை என நம்பி அமீர்கானை பாராட்டினர்.
ஆனால் இந்த செய்தி பொய்யானது, நான் பணம் வைக்கவில்லை என்று டுவிட் செய்துள்ளார் நடிகர் அமீர்கான். இதன் மூலம் தேவையில்லாத வதந்தி முற்றுப் பெற்றது.
https://twitter.com/aamir_khan/status/1257165603678240768?s=19
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…