More

இது எப்போ நடந்துச்சு…? இணையத்தில் லீக்கான சிம்பு – சமந்தாவின் Unseen போட்டோ!

இதே போல் விண்ணை தாண்டி வருவாயா படமும் சிம்புவின் இரண்டாவது இன்னிங்சிற்கு பெரிய மைல் கல்லாக இருந்தது. இதன் தெலுங்கு ரீமேக் சமந்தா திருமண வாழ்க்கைக்கு பெரிய உதவியாக அமைந்தது.  நாக சைதன்யாவுடனான 8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சமந்தா – சிம்புவின் நெருக்கமான இந்த ரொமான்டிக் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts