More

ஹோட்டலுக்குள் நுழைந்தாலே “அதை” திருடுவேன் – ஜான்வி கபூர்

இந்நிலையில் ஜான்வி கபூரின் நெருங்கிய தோழியும், சந்தோஷியின் மகளுமான தனிஷா, ஜான்வியை குறித்து பேட்டி ஒன்றில் பேசியபோது ” ஜான்வி சிறுவயதில் தனக்கு உபயோகமே இல்லாத பொருட்களை திருடிக்கொண்டு வருவாராம். இதுகுறித்து ஜான்வி கபூர் கூறுகையில் , எந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும். அங்கிருக்கும் மீன் மற்றும் கற்களை திருடிக்கொண்டு வந்து அதை தன் வீட்டு மீன் தொட்டிக்குள் போட்டு வைத்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts