Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விக்ரம் 58’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் எப்போது?

சீயான் விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வரும் ’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது

42f6287d29440b7a3fa86a96b4afe04f

சீயான் விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வரும் ’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல்கட்டமாக இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தகவல் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. ஜனவரி 1ம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’கோப்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்துக்கு ’அமீர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவி பின்னர் அந்த வதந்தியை படக்குழுவினர் மறுத்தனர் என்பதை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் விக்ரம் மற்றும் இயக்குனர் அஜய்ஞானமுத்து ஆகிய இருவருக்குமே திரையுலக வாழ்வில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top