
முதன் முறையாக பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.