வேணாம் செல்லம்.. அழுதுடுவேன்! நிவேதா தாமஸுக்கு வந்த விபரீத ஆசை…

Published on: February 27, 2020
---Advertisement---

fa08ae27b0d64d0e996337e562a7492e

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ நிவேதா தாமஸ் என்றாலே அழகான பெண் என்கிற எண்ணம் மட்டுமே ரசிகர்களிடம் இருக்கிறது. எனவே, வில்லியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை பல வருடங்களாக எனக்கு இருக்கிறது. நான் அப்படி நடித்தால் மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment