இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ நிவேதா தாமஸ் என்றாலே அழகான பெண் என்கிற எண்ணம் மட்டுமே ரசிகர்களிடம் இருக்கிறது. எனவே, வில்லியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை பல வருடங்களாக எனக்கு இருக்கிறது. நான் அப்படி நடித்தால் மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…