More

வனிதா அக்கா எங்க…? அருண் விஜய் வெளியிட்ட பேமிலி போட்டோவால் கடுப்பான ரசிகர்கள்!

இதனை கண்ட இணையவாசிகள் வனிதா அக்கா எங்க ப்ரோ… அவங்க மட்டும் மிஸ்ஸிங்… இதெல்லாம் ரொம்ப பாவம் ப்ரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பத்தில் வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் மற்றும் அருண் விஜய் என அவரது குடும்பத்தில்     உள்ள அனைவரும் பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising
Published by
adminram