இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே! - ரசிகரை எச்சரித்த சமந்தா..(வீடியோ)

by adminram |

eb5efa828d2e2f3a245e6419c0f0123e

நடிகை சமந்தா சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது சில ரசிகர்கள் அவரின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றனர். இதில் குறிப்பாக ஒரு நடிகர் அவரை பின் தொடர்ந்து சென்று செல்பி எடுப்பதில் குறியாகவே இருந்தார்.

இதைக்கண்டு எரிச்சலடைந்த சமந்தா ‘நடந்தா ஒழுங்கா நட.. இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே’ என எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

Next Story