More

தெறி 2 படத்திற்கு யாரெல்லாம் ஆர்வத்துடன் இருக்கீங்க…? பிக்பாஸ் தர்ஷன் ட்வீட்!

இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்க முக்கிய காரணமாக இருந்தார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படம் மலையாளம், தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது மனம் கவர்ந்த சீன் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், யாரெல்லாம் DCP விஜயகுமாரை தெறி 2வில் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக உள்ளீர்கள் என்று பதிவிட்டு விஜய் ரசிகர்களின் ஆர்வத்தை துண்டியுள்ளார்.  

Published by
adminram