
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் அவரின் கால்பந்து டீமின் கேப்டனாக ‘தென்றல்’ எனும் வேடத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர்.

இவரின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அப்புகைப்படங்களில் அவர் மிகவும் அழகாக காணப்படுகிறார்.
