ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டு டி 20 போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவாகி வரும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருந்த ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டி இப்போது வங்கதேசத்தின் டாக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மைதானத்தின் கட்டுமானப் பணிகள் முடியாததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது இரு அணிகளிலும் விளையாடும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஆசிய லெவன் அணியில் தோனி மற்றும் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளதால் யார் கேப்டனாக செயல்படுவர் என்ற குழப்பம் எழுந்துள்ளது. இரு போட்டிகளும் மார்ச் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய லெவன் அணிக்காக இந்திய வீர்ர்கள் கோலி, ரோஹித் ஷர்மா, தோனி, பூம்ரா மற்றும் பாண்ட்யா ஆகியோர் விளையாட உள்ளனர்.
VijayTV: விஜய்…
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…