More

நீங்கள் ஏன் நடிக்கவில்லை ? மணிரத்னம் கூறிய பதில் இதுதான்!

அவர் இயக்கிய அலைபாயுதே படம் வெளியாகி நேற்றோடு( ஏப்.14) 20 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடும் விதமாக, ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் நேற்று டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக பதில் கூறினார். அப்போது ‘நீங்கள் ஏன் திரைப்படங்களில் நடிக்கவில்லை?’ ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய மணிரத்னம் ‘ ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவர் இயக்கிய ஒரு திரைப்படத்தில் தன்னை நடிக்குமாறு கேட்டதாகவும், ஆனால், தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Advertising
Advertising

ஐஸ்வர்யா தனுஷ் இதுவரை 3 மற்றும் வை ராஜா வை என 2 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் எந்த படத்தில் நடிக்க மணிரத்தினத்தை அவர் கேட்டார் என்பது தெரியவில்லை.

Published by
adminram

Recent Posts