More

விஜய் ஏன் விக் அணிகிறார்? – நடிகர் மழுப்பல் பதில்

அதோடு, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அவர் விக் அணிந்தே கலந்து கொண்டார். இந்த விவகாரம் அஜித் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்படு வருகிறது.

இந்நிலையில், இது பற்றி நடிகரும்,  விஜயின் நண்பருமான ஸ்ரீமனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீமன் ‘ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் எது செய்தாலும் அது விழாவுக்காகத்தான்.  புரோ படம் பாருங்க. இது போன்ற கேள்விகள் தேவையில்லாதது. இப்போது அமைதியாக கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts