கொரோனா வைரஸால் இந்தியாவில் 600 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எண்ணிக்கை 30ஐ நெருங்கி விட்டது.21 நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.
ஆனாலும், சிலர் அரசின் உத்தரவை மதிக்காமல் பலரும் சாலைகளில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் தடியடியும். இது தொடர்பாக ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியாகி விட்டன.
இந்நிலையில், தெருவில் நிற்கும் மக்களை போலீசார் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பொதுமக்கள் செய்வது தவறுதான் என்றாலும், போலீசார் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளதேவையில்லை என சிலரும், போலீசார் கையெடுத்து கும்பிட்டும் மக்கள் கேட்பதில்லை. எனவே அவர்கள் நடந்து கொள்வது சரிதான் என சிலரும் கூறி வருகின்றனர்.
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…
நடிகர் தனுஷுக்கு…
ரஜினி, விஜய்…
Keerthi suresh:…