
கென்யாவில் வசித்து வரும் 36 வயதான முமோ பணிசுமை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்வதால் மனைவி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
மனைவி தொடர்ந்து 4 ஆண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்த கணவர் நீண்ட நாட்களுக்கு வேலைக்கு செல்வதற்கு முன் மனைவியின் பெண் உறுப்பின் SUPER CLUE பசையை வைத்து அடைத்து சென்றுள்ளார்.
இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் கடும் அவதியுற்ற மனைவி போலிசில் புகார் அளித்தார். போலிஸ் விசாரணையில் மனைவி ஆண் நண்பர்களுக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பியதால் இப்படி செய்தேன் என ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்நது மருத்துவர்கள் குறித்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும் தனது மனைவி மற்ற ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததற்காக 100 சவுக்கடி வழங்கவேண்டும் என முமோ கேட்டுக்கொண்டுள்ளார்.