நடிகர் அஜித் தமிழ் சினிமாத்துறையில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா 3 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10…
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…
இறுதிச்சுற்று., சூரரைப்போற்று…
நேற்று பிக்…