More

இ-பாஸ் ரத்து ? – முதல்வர் இன்று ஆலோசனை!

இதையடுத்து பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இ – பாஸ் வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.  இந்நிலையில் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்குள்ளே மக்கள் பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று நிபந்தனை வித்துள்ளது.

Advertising
Advertising

இந்த அறிவிப்பை அடுத்து  மாநில அரசுகள் இ-பாஸ் முறையை ரத்து செய்து வருகிறது. நேற்று புதுச்சேரியில் முதல்வர்  நாராயணசாமி இ – பாஸ் முறை ரத்து செய்ததை தொடர்ந்து இன்று தமிழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி இ-பாஸ் நடைமுறையை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வரின் ஆய்வுக்குப் பிறகு இ-பாஸ் குறித்து புதிய தகவலை வெளியிட வாய்ப்பு உள்ளது.

Published by
adminram