ஸ்ரீகாந்துக்கு இந்த படமாவது கை கொடுக்குமா? – ‘ உன் காதல் இருந்தால்’ ஃபர்ஸ்ட் லுக்

Published on: January 22, 2020
---Advertisement---

935dacd8c79a845a6a38e31600075541-2

சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுமானவர் ஸ்ரீகாந்த். சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் நின்று போனது. எனவே, தன்னை அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டிக் கொண்டு சில படங்களில் நடித்தார். ஆனால், அவை பெரிதாக வெற்றியை பெறவில்லை. எனவே, ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே நின்று போனது.

இந்நிலையில், இப்படம் சைக்கலாஜிக்கள் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை ஹாஷிம் மாரிக்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்திரிகா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

f9219eacc892065ff635e9d11980173e

சரியான வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த ஸ்ரீகாந்திற்கு இப்படமாவது வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Comment