More

இனி நேராக தியேட்டரில் படம் ரிலீஸ் செய்வாரா? ரஜினி வழியில் சூர்யா!

சூரரைப் போற்று திரைப்படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிடுவதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் பலமான எதிர்ப்பு எழுந்துள்ளது.

Advertising
Advertising

நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள திரைப்படம்சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரிலீஸ் நேரத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டதுஎப்போது தியேட்டர்கள் திறக்குமே என்று தெரியாத நிலையில் படத்தை அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்.

ஆனால் சூர்யாவின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இனிமேல் சூர்யாவின் எந்த படத்தையும் விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யா இனிமேல் தன் படங்களை விநியோகஸ்தர்கள் மூலமாக இல்லாமல் நேரடியாக திரையரங்கிலேயே ரிலீஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு ரஜினிக்கு இதுமாதிரி ஒரு சிக்கல் வந்தபோது அவர் தன் உழைப்பாளி திரைப்படத்தை இப்படிதான் ரிலீஸ் செய்தார்.

Published by
adminram

Recent Posts