More

நம்பர் கிடைக்குமா…? ஜிம் உடையில் இருக்கும் பூனம் பாஜ்வாவை நச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஜிம் உடையில் ஒர்க் அவுட் செய்துவிட்டு ஃFresh’ஆக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் ஸ்ட்ரைட்டா போன் நம்பர் கேட்கவே ஆரம்பித்துவிட்டனர். 

Published by
adminram

Recent Posts