More

வலிமை அப்டேட் கொடுக்கலனா மாஸ்க் இல்லாம வெளிய சுத்துவோம்.. என்னடா இப்படி இறங்கிட்டீங்க!

ஏற்கனவே, படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்தனர். வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் டிவிட்டர் ஐடியை டேக் செய்து வலிமை பட அப்டேட்டை கேட்டு நச்சரித்து வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில், கொரொனா விவகாரம் முடியும் வரை வலிமை பற்றிய எந்த விளம்பரமும் செய்ய மாட்டோம் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ‘இதையெல்லாம் ஏத்துக்க மாட்டோம். அப்டேட் கொடுகலனா மாஸ்க் இல்லாம வெளிய சுத்துவோம்’ என மிரட்டி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts