ஆணாக மாறிய பெண் போலிஸ்! பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் லலிதா குமாரி என்கிற பெண் போலிஸ் பணியில் பணியாற்றி வந்துள்ளார். இவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக குழப்பமடைந்த இவர் மருத்துவர்களை சந்தித்துள்ளார். 

ஆண்களுக்கு இருக்கும் குரோமோசோன்கள் அதிகம் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறியுள்ளனர். இதனால் அறுவைசிகிச்சை செய்து கொண்டு ஆணாக பணிக்கு திரும்பியவருக்கு பெரிய சவால்களும் சட்ட சிக்கல்களும் காத்திருந்தன.

நீதிமன்றத்தை அனுகி வெற்றி பெற்று பணியில் தொடர்ந்த இவருக்கு தற்போது அழகான பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

Published by
adminram