பெண்ணின் அஜாக்கிரதை.. லிப்டிற்கு வெளியே சிக்கிக் கொண்ட நாய்.. அதிர்ச்சி வீடியோ

Published On: December 13, 2019
---Advertisement---

024bb697458c6145cb18365ec1e63bb3

அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் ஒரு பெண் தனது நாயை கூட்டிகொண்டு வாக்கிங் சென்றார். அதன்பின் வீட்டிற்கு செல்வதற்காக லிப்டின் உள்ளே சென்றார். ஆனால், நாயின் கழுத்தில் கட்டப்பட்ட கயிர் அவர் கையில் இருக்க கதவு மூடிவிட்டது. நாய் வெளியே நின்று கொண்டிருந்தது. லிப்ட் மேலே செல்லும் போது நாய் உயிரிழக்கும் அபாயம் இருந்தது. 

இதை உணர்ந்த ஒருவர் ஓடிச்சென்று நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை விடுவித்து நாயை காப்பாற்றினார். இந்த வீடியோ வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. அதேபோல், செல்லப்பிராணி மீது இவ்வளவு அஜாக்கிரத்தை காட்டிய அப்பெண்ணை அனைவரும் திட்டி வருகின்றனர்.

Leave a Comment