More

அது நல்லா இருக்கா…? செம போஸ் கொடுத்த  ஸ்ருதி ஹாசன்!

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார்.  ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவலென்றால், ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் மேலே அணிந்திருக்கும் ஜெர்கினை ஓப்பன் செய்து ஸ்டோன்ஸ் வைத்த உள்ளாடை நல்லா இருக்கிறதா? என்று கேட்கும் பாணியில் ஒரு பக்கம் முழுக்க வெளிச்சம் போட்டு காட்டி கவர்ச்சி லுக் விட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts