More

ஆஹா கல்யாணம்…  பொண்ணு மாப்பிள ஜோரு – திருமண தேதியை அறிவித்தார் ராணா !

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர்.  ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ராணா – மஹீகா பஜாஜ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

Advertising
Advertising

இதையடுத்து தற்போது ராணாவின் தந்தை சுரேஷ் பாபு பேட்டி ஒன்றில் மகனின் திருமணத்தை குறித்து பேசுகையில், வருகிற  ஆகஸ்ட் 8-ந் தேதி ராணாவின் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனவால் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி தான் இந்த திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை ஊரடங்கில் தளர்வு ஏற்படவில்லை என்றால் நிச்சயதார்த்தை போலவே நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறும் என டோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.

Published by
adminram

Recent Posts