வாவ்! ஜீவிக்கு பின் சூப்பர் டைட்டில் – வெற்றியின் அடுத்த பட மாஸ் அறிவிப்பு

Published on: February 24, 2020
---Advertisement---

8b78caa75298c2a1c42427f8427c7197

ஜூவி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வெற்றி. வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தில் இயல்பான நடிப்பில் அசரடித்து பாராட்டுக்களை பெற்றார்.

f0ac91600b6525269607d48923c91c7c-2

இந்நிலையில், இவரின் அடுத்த திரைப்படத்திற்கு மெமரீஸ் (Memories) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மறதிநோயால் பாதிக்கப்பட்டவன் கொலை குற்றத்திற்கு ஆளாவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஷ்யாம் மற்றும் பிரவீன் இயக்கவுள்ளனர். இப்படத்தில் நடிகை மேக்னா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு விருது பெற்ற வசனகர்த்த அஜய் பாலன் வசனம் எழுதவுள்ளார்.

Leave a Comment